QUESTION PAPERS FOR PRIMARY CLASSES : STANDARD FIFTH-
FIRST TERM - SEPTEMBER, 2016.
FIRST TERM - SEPTEMBER, 2016.
முதல்
பருவ இறுதித்தேர்வுகள், செப்.2016
மதிப்பெண்
: 60 வகுப்பு : 5 தமிழ் காலம் : 2:00 மணி
I. பொருள்
எழுதுக: (5x1=5)
1.
தொழுதல்
- 2. வேதிக்கழிவு - 3. விசும்பு –
4. கேளிர் - 5. களிறு –
II. பிரித்து
எழுதுக: (5x1=5)
1.
பருவமழை
- 2. நீரோடை - 3. மற்றாங்கே –
4.
செம்மொழி - 5. ஆங்கது -
III.
சேர்த்து எழுதுக: (5x1=5)
1.
திரு
+ அடி- 2. உடம்பு+எல்லாம்- 3. முகம்+ திரிந்து _
4. விருந்து+ஓம்பல்- 5. கொல்+உலை-
IV. கோடிட்ட
இடங்களை நிரப்புக: (5x1=5)
1.
’திருவடி’
எனத் தொடங்கும் வாழ்த்துப் பாடலை எழுதியவர் _______________.
2 . ’தணித்தல்’ என்பதன் பொருள்
__________________.
3. மழை
பெற ________________________ வளர்க்க வேண்டும்.
4. திருக்குறள்
_________________________ எனப் போற்றப்படுகிறது.
5. தமிழ்
மொழியின் முதல் இலக்கண நூல் _________________________.
V. உரிய
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: (5x1=5)
1. தொழிற்சாலையின்
வேதிக்கழிவுகள்____________________ கலந்து
கொண்டிருந்தன.
அ) ஆற்றுக்கு ஆ) ஆற்றால் இ) ஆற்றில்
2. விண்மீன்களைக்
குறிக்காத ஒரு சொல் _______________.
அ) நட்சத்திரம் ஆ) தாரகை இ) பூமி
3. நிலவைக்
குறிக்காத ஒரு சொல் ___________________.
அ) திங்கள் ஆ) மதி இ) சூரியன்
4. கோவிலைக்
குறிக்கும் வேறு சொல் _________________.
அ) இல்லம் ஆ) ஆலயம் இ) சத்திரம்
5. யானையைக் குறிக்கும் வேறு சொல் _____________.
அ) பரி ஆ) மந்தி இ) கரி
VI. ஒரு சொல் அல்லது ஒரு தொடரில் விடையளிக்க. (5x2=10)
1. சொற்றொடரில் அமைத்து எழுது. அ) எண்ணியெண்ணி ஆ) இனிமை
2. தமிழ்ச்
சொல்லை அறிந்து எழுதுக. அ) பிளாஸ்டிக் ஆ) சைக்கிள்
3. வேறுபாடு
அறிந்து எழுதுக. அ) வாள் ஆ) வால்
4. ஒத்த
ஓசையுடைய சொற்களை எழுதுக. செழித்திடவே, விழித்திடவே,
__________, ____________.
5. பொருத்தமான
சொல்லை எடுத்து எழுதுக.
பலம் இல்லையென்றால் ____________ (பளு / பழு)
தூக்க முடியாது.
VII.
அடி பிறழாமல் எழுது: (5+2=7)
1.
’முற்றும்’
எனத் தொடங்கும் நீதி நெறி விளக்கப்பாடல்.
2.
’விசும்பின்’
எனத் தொடங்கும் குறள்.
VIII.
விடை எழுதுக (5x3=15)
1.தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் ஏற்படும்
பாதிப்புகள் யாவை?
2..மழை பெய்யாவிடில் ஒழுக்கம் கெடும். எவ்வாறு?
3. தமிழ் இலக்கியங்களின் வகைகள் சிலவற்றை எழுதுக.
4. தமிழின் இனிமையைப் பற்றிப் பாரதியார் கூறியது
யாது?
5. ஒரு செயலில் ஈடுபடுபவர் எவற்றைப் பொருட்படுத்த
மாட்டார்?
பொருத்தமான
இடங்களில் நிறுத்தற்குறியிடுக. (3x1=3)
1.
ஆ ஆ இந்த
ஓவியம் எத்துணை அழகாக இருக்கிறது
2.
நீங்க
எல்லாரும் நலமா நான் நல்லா இருக்கேன்
FIRST TERM END EXAMINATION , SEP.2016
CLASS:
V ENGLISH
MARKS: 60
TIME: 1:30 Hrs
I. WRITE TAMIL MEANINGS OF
THE FOLLOWING WORDS : (10X1=10)
1. Mound ------------------ 2. Stink -------------------- 3. Grievances -----------------
4. Scarcity ------------------ 5.
Grave -------------------- 6. Piggybank ------------------------
7.
Fond -------------- 8.Whispers ---------------
9.Emergency ----------------- 10. Cute ---------
II.
FILL IN THE BLANKS WITH THE CORRECT FORMS OF PRONOUNS . (5X1=5)
(He,
She, It, They, Her)
1.
Somu is a good boy. ------------ is our class leader.
2.
The lion lives in the forest. -------------- is the king of the forest.
3.
Kamala has a sister. ------------- name is Durga.
4.
Kasthuri and kala are in the same class. --------------- are good friends.
5.
Mrs.Kamala is our teacher. ------------- teaches English well.
III.
FILL IN THE BLANKS WITH PRESENT-TENSE:
(5X1=5)
1. Remained ------------------ 2.
Bowed ---------------------- 3.Understand
--------------------
-
4.
Explained ------------------- 5. Damaged ----------------------
IV.
SUPPLY THE MISSING LETTERS : (5X1=5)
1.
Be --- o --- ed 2.F --- rg --- ve 3.F --- n --- ly
4. P
--- ec --- ou ---
5.Mo --- es --- ly
V.
MAKE NEW WORDS WITH THE PREFIX \ SUFFIX ARE GIVEN BELOW. (5X1=5)
1. Re ------------- 2. ------------ ful 3.Un -------------
4. ----------- less 5. Dis ------------
VI.
SAY TRUE OR FALSE (5X1=5)
1. The victims were taken to the bank.
----------------------
3. Anand’s parents supported Anand.
----------------------
4.
Mrs.Kamala showed affection to Anand. ----------------------
5.
Vanitha informed 108 Emergency Ambulance. ----------------------
VII.
WRITE THE POEM: WANTING AN ANSWER. (1X10=10)
From
“when the wind … to ... bane or a boon.”
VIII.
ANSWER THE FOLLOWING QUESTIONS
(5X3=15)
1.
Why was the river sad?
2. What question does the child ask the
moon?
3.
Who broke the piggy bank? Why did she do
it?
4.
Does the moon reply to the child? What is it?
5. In what form did God appear to the river,
land, and wind?
முதல் பருவ இறுதித்தேர்வுகள், செப்.2016
மதிப்பெண்
: 60 வகுப்பு : 5 கணக்கு
காலம் : 2:00 மணி
I. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (5x1=5)
1.___________ முப்பரிமாண வடிவம் கொண்டது.
1) சதுரம் 2) முக்கோணம் 3) கனச்செவ்வகம்
2. 76,543 என்ற எண்ணில் 7இன் இடமதிப்பு
______________
1) 7 2) 70,000 3) 7,000
3 .பின்வரும் எண்களில் எது பெரிய எண் ?
1)
5,504 2) 4,504 3) 5,405
4. கவிதா 10லி 500மி.லி பழச்சாற்றை அவளது 10 தோழிகளுக்குச்
சமமாகப்
பகிர்ந்து கொடுத்தாள்.ஒரு தோழிக்குக் கிடைப்பது
____________
1) 1லி 500மி.லி 2) 1லி 50மி.லி 3) 10.5லி
5.
இரமா இரவு 10 மணிக்கு தூங்க செல்கிறார். காலை 6 மணிக்கு
படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறார். அவர் தூங்கும்
கால அளவு _________
1) 8 மணி 2) 6 மணி 3) 4மணி
II.கோடிட்ட
இடங்களை நிரப்புக.
(5x1=5)
1. நான்கு இலக்க மிகச் சிறிய எண் ____________
2. 5000+200+8 என்பதன் திட்ட வடிவம்
____________
3. 14லி. என்பது ____________ மி.லி.
4. 60 நிமிடங்கள் ____________மணி.
5. 45.2 ரூபாய் நாணயங்கள் உள்ளது எனில் அவற்றின்
மதிப்பு ______
III.
சரியா, தவறா ? என எழுதுக. (5x1=5)
1.
100 ரூபாய்த்
தாள்கள் நான்கின் மதிப்பு ரூ.400
2.
60 நிமிடங்கள்
= 2 மணி.
3.
5000மி.லி.
+ 500மி.லி =50500மி.லி.
4.
405 ×
40 இன் பெருக்கற்பலன் 16200.
5.
ஐந்திலக்க
மிகப் பெரிய எண் 99999.
IV.
எவையேனும் பத்து வினாக்களுக்கு மட்டும் விடையளி. (10x3=30)
1. ரூ.6,846.50 – ரூ.436.75 = ?
2. <,> மற்றும் = குறிகளைப் பயன்படுத்தி ஒப்பிடுக
1)76,345 _____ 76,396 2)35,703 ______ 32,308
3. விரிவுக் குறியீட்டில் எழுதுக. 70,635
4. 5லி. 50மி.லி.ஐ மில்லி லிட்டராக மாற்றுக.
5. முப்பரிமாணப் பொருள்கள் என்றால் என்ன ?
6. 36லி 480மி.லி × 6 = ?
7. கூட்டுத் தொகை காண்க. ரூ.37.50, ரூ.473.75, ரூ.6,076.50
8. பின்வரும் எண்களை ஏறுவரிசையில் எழுதுக.
27,045
18,137 33,270 10.678
9. விடுபட்ட எண்ணை நிரப்புக : 10,100, 10,200,
10,300,________,_________,
_______,________,_________,__________,________.
10.
எண் பெயர் எழுதுக. 6,57,824
11.
ஐந்திலக்க மிகப் பெரிய எண்ணிற்கும், ஆறிலக்க மிகச் சிறிய
எண்ணிற்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டுபிடிக்க.
V.
சரியான விடையளி.
(3x5=15)
1. ஒரு கடைக்காரர் 50லி 500மி.லி சூரியகாந்தி எண்ணெயும்,
35லி 500மி.லி தேங்காய் எண்ணெயும் விற்றார்.
அவர் விற்ற எண்ணெயின் மொத்த அளவு எவ்வளவு ?
2. ஒரு பள்ளியில்
10.30 மு.ப முதல் 3.00 பி.ப வரை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சி நடந்த கால
அளவு என்ன ?
3. வகுத்து
ஈவு மீதம் காண்க : 5,150 ÷ 25 3,264 ÷ 3
முதல் பருவ இறுதித்தேர்வுகள், செப்.2016
மதிப்பெண்
: 60 வகுப்பு : 5 அறிவியல் காலம் : 2:00 மணி
I.
உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (5x1=5)
1.முதல் நிலை உணவு உற்பத்தியாளர்
_________________
அ) விலங்குகள் ஆ) தாவரங்கள்
இ) மனிதர்கள்
2. புலிகள்
சரணாலயம் எங்குள்ளது?
அ) களக்காடு ஆ)முண்டந்துறை
இ) வேடந்தாங்கல்
3. தேன்
கூட்டில் எத்தனை வகை தேனீக்கள் உள்ளன?
அ) இரண்டு ஆ) நான்கு இ) மூன்று
4. கண்
பார்வைக்குத் தேவையானது ____________
அ) வைட்டமின்–டி ஆ) வைட்டமின்–சி இ) வைட்டமின்–எ
5.உணவாகப் பயன்படும் பூ வகைகளில் ஒன்று
_____________
அ) மல்லிகை ஆ) காலிபிளவர் இ) சம்பங்கி
II. கோடிட்ட
இடத்தை நிரப்புக : (5x1=5)
1. நீரின் மூலம் பரவும் தாவரம்
__________________
2. நமது தேசிய விலங்கு _____________ஆகும்.
3. தமிழகத்தில் தேன் உற்பத்தியில்
_____________முதலிடம் வகிக்கிறது.
4. மண்டையோடு________________அசையா மூட்டுகளால்
ஆனது.
5. _________________ பச்சையாக உண்ணக் கூடிய காயாகும்.
III.
சரியா, தவறா? எனக் குறிப்பிடுக. (5x1=5)
1.
சூலகத்தினுள்
கருவுறுதல் நடைபெறுகிறது.
2.
காடுகள்
அழிக்கப்படுவதால் சூழ்நிலை மண்டலம் மாசடைகிறது.
3.
வண்ணத்துப்
பூச்சி முட்டையிட்டுக் குஞ்சுப் பொரிக்கும்.
4.
அதிக
ஓசையுடன் கூடிய பாடல்களைக் கேட்பதைத் தவிர்ப்பது நலம்.
5.
சிறு
மூளை மனிதனின் நுண்ணறிவை முடிவு செய்கிறது.
IV. பொருத்துக
: (5x1=5)
1.
எருக்கு -
வெளி உலகின் ஜன்னல்
2.
பறவைகள் -
உயர் உணவூட்டம்
3.
தேன் -
உயிர் முடிச்சு
4.
புலன்
உறுப்புகள் - வேடந்தாங்கல்
5.
முகுளம் - காற்றின் மூலம் பரவுதல்
V. ஓரிரு
வரிகளில் விடையளிக்க : (ஏதேனும் ஐந்திற்கு மட்டும்) (5x2=10)
1.
விதை
பரவுதலுடன் தொடர்புடைய ஏதேனும் மூன்று காரணிகளைக் கூறுக.
2.
மகரந்தச்
சேர்க்கை என்றால் என்ன?
3.
சரணாலயம்
என்றால் என்ன?
4.
தேனின்
பயன்களைக் கூறுக.
5.
உயிர்
முடிச்சு எது? ஏன்?
6.
மது குடித்தவன்
தள்ளாடுவதேன்?
VI. விரிவான
விடையளி : (3x5=15)
1.
விலங்குகளை
பாதுகாக்க நமது அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது?
2.
வண்ணத்துப்பூச்சியின்
வாழ்க்கைச் சுழற்சியைப் படம் வரைந்து விளக்குக:
3.
மூளையின்
பணிகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.
VII. படம் வரைக:
(1×5=5)
1.
செம்பருத்திப்
பூவின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்க:
முதல்
பருவ இறுதித்தேர்வுகள், செப்.2016
மதிப்பெண்
: 60 வகுப்பு : 5 சமூக அறிவியல் காலம் : 2:00 மணி
I. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (5x1=5)
1. சோழர்களின் கொடி _______________________________.
அ) மீன்
கொடி ஆ)
புலிக் கொடி இ) வில் கொடி
2. வெனிஸ் நகரப் பயணி ____________________________.
அ) மெகல்லன் ஆ)
மார்க்கோபோலோ இ) வீரமாமுனிவர்
3. தக்காணப் பீடபூமி அமைந்துள்ள கண்டம்
______________________.
அ) ஆப்பிரிக்கா ஆ)
ஆசியா இ) ஆஸ்திரேலியா
4. 23° வடக்கு அட்சக்கோடு __________________________
ஆகும்.
அ) கடக
ரேகை ஆ) மகர ரேகை இ) நிலநடுக்கோடு
5. உணவுப் பயிர்களில் ஒன்று _______________________.
அ) நெல் ஆ) தேயிலை இ) பருத்தி
II. கோடிட்ட
இடத்தை நிரப்புக : (5x1=5)
1. பாண்டியர்களின் தலைநகரம் ______________________________.
2. மெகஸ்தனிஸ் எழுதிய நூலின் பெயர்
_____________________.
3. மூன்று பக்கங்கள் நீரினாலும் ஒரு பக்கம் நிலத்தாலும்
சூழப்பட்டுள்ள
நிலத்தோற்றம் ________________________ எனப்படும்.
4. கிழக்கு மேற்காக வரையப்படும் கற்பனைக் கோடு
___________________________.
5. மண் அரிப்பைத் தடுக்க _____________________
வளர்க்க வேண்டும்.
III.
குழுவில் பொருந்தாத வார்த்தைகளை வட்டமிடுக. (5x1=5)
1.
மெகஸ்தனிஸ்,
பாகியான், கடற்பயணம், யுவான் சுவாங்.
2.
சப்பாத்திக்கள்ளி,
ஏலம், கிராம்பு, மிளகு.
3.
புலி,
வில், மதுரை, மீன்.
4.
ஆசியா,
இந்தியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா
5.
நிலக்கோளம்,
நீக்கோளம், வெப்பக்கோளம், வாயுக்கோளம்.
IV.சரியா,
தவறா? எனக் குறிப்பிடுக. (5x1=5)
1.
இலங்கை
ஒரு தீபகற்பம்.
2.
சோழரின்
துறைமுகம் காவேரிப்பூம்பட்டிணம்.
3.
மரங்களின்
வேர்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன.
4.
பாலைமண்
இந்தியாவில் காணப்படுவது இல்ல.
5.
பனம்பூ
மாலை அணிந்தவன் சோழன்.
V. பொருத்துக
:
(5x1=5)
1. இன்றுள்ள மதுரை - ஐரோப்பா
2. யுவான் சுவாங் -
நைல்
3. பள்ளத்தாக்கு -
மெரிடியன்
4. தீர்க்கக்கோடு -
சியூக்கி
5. ஆல்ப்ஸ் -
கடைச் சங்கம்
VI. ஓரிரு
வரிகளில் விடையளிக்க:(ஏதேனும் ஐந்திற்கு மட்டும்) (5x2=10)
1. சங்கங்கள்
எத்தனை ?அவை யாவை ?
2. பயணம்
என்றால் என்ன ?
3. பூமியின்
கோளங்கள் எவை ?
4. தீவு
என்று எதனைக் கூறுகிறோம் ?
5. அட்சக் கோடுகள் என்றால் என்ன ?
6. கடையெழு வள்ளல்கள் யாவர் ?
VII.
விரிவான விடையளி : (ஏதேனும் ஐந்திற்கு மட்டும்) (5x3=15)
1.
சங்க
காலத்தில் வாழ்ந்த சிறந்த புலவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
2.
சேர,சோழ,பாண்டியர்கள்
ஆண்ட நிலப்பகுதியைப் பட்டியலிடுக.
3.
வரைபடங்களுக்கும்
புவிக்கோளத்திற்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறுக.
4.
மண்ணரிப்பைத்
தடுப்பதற்கான வழிமுறைகள் யாவை?
5.
பீடபூமியின்
தோற்றம் எவ்வாறு அமையும்?
6.
மெகஸ்தனிஸ்
தனது நூலில் குறிப்பிட்டுள்ளவை யாவை?
VIII.
உலக வரைபடத்தைப் பயன்படுத்திக் கீழ்க்கண்ட கண்டங்களையும் பெருங்கடல்களையும் குறிக்கவும். (10x1=10)
1) ஆசியா
2) ஆப்பிரிக்கா 3) வட
அமெரிக்கா 4) தென் அமெரிக்கா
5) ஐரோப்பா 6) ஆஸ்திரேலியா 7) அண்டார்க்டிகா 8) பசிபிக்பெருங்கடல்
9) அட்லாண்டிக் பெருங்கடல் 10) இந்தியப் பெருங்கடல்