QUESTION PAPERS FOR PRIMARY STUDENTS.
I like to publish term end exams question papers for primary classes. I started it from first term of this year (2016) for the Tamil medium students of Tamil Nadu government and aided schools.
Herewith I enclosed the questions for fourth standard.
முதல்
பருவ இறுதித்தேர்வுகள், செப்.2016
மதிப்பெண்
: 60 தமிழ் வகுப்பு : 4 காலம் : 1.30 மணி
I. பொருள் எழுதுக :
(6x1=6)
1.
மெய்
- 2. ஆணை - 3. தட்டம் –
4.
விளித்து - 5. புரவி - 6. உறங்கு-
II. பிரித்து
எழுதுக :
(4x1=4)
1.
வந்துன்னிடம்
- 2. கடற்கரை -
. 3. வகுப்பாசிரியர் - 4. தேரோடி -
III.
எதிர்ச்சொல் எழுதுக :
(2x1=2)
1.
அஞ்சி X 2. மெய் X
IV. சேர்த்து
எழுது :
(4x1=4)
1. கல் + கண்டு - 2. மூன்று = கனி –
3. பயன்+ உடைய - 4. தன்னை + தான்
-
V. கோடிட்ட
இடங்களை நிரப்புக : (5x1=5)
1.
வண்ணத்துப் பூச்சி ________________________ப் பறக்கிறது.
2.
கப்பல்கள்
கரை சேரக் _____________________ வழிகாட்டுகின்றது,
3.
குதிரை
உருவங்கள் ____________________________ செய்யப்படுகின்றன.
4.
எண்ணித்
துணிக ______________________
5.
காணும்
பொங்கல் மீனவர்களின் _______________த் திருவிழா ஆகும்.
VI.
சரியா , தவறா? என எழுதுக . (4x1=4)
1.
பள்ளிக்குக்
காலம் தாழ்த்தி வருதல். ---
2.
காலையிலும்
மாலையிலும் நடைப்பயிற்சி செய்தல். ---
3.
விடிகாலையில்
துயில் எழுதல்.---
4.
உண்ணும்போது
உணவுப் பொருள்களைச் சிந்துதல். ---
VII.
உரிய சொல்லைத்தேர்ந்தெடுத்து எழுதுக. (4x1=4)
1.
மயில்
மிகவும் அழகான _____________ (பறவை, பரவை).
2.
மயிலுக்கு
நீல _______________க் ( நிர, நிற) கழுத்து உள்ளது.
3.
சில மயில்கள்
______________ (வெள்ளை,வெல்லை) நிறமாகவும் இருக்கும்.
4.
மயில்,__________(மழை,
மலை) மேகத்தைக் கண்டவுடன் நடனம் ஆடும்.
VIII.
முதல் எழுத்தை மாற்றி வேறு சொற்களை எழுதுக.
(6x1=6)
1.
சங்கு _________
_________ ___________
2.
தம்பி _________
_________ ___________
IX. பின்
வரும் சொற்களை வகைப்படுத்துக. (5x1=5)
மரம்,
பொன்னன், கல், கண்ணகி, தாள், சங்கு, ஆசிரியர், புறா, மருத்துவர், மக்கள்
உயர்திணை
|
அஃறிணை
|
X. விடை
எழுதுக
(5x3=15)
1.
மன்னன்
முதியவர்களை நாடு கடத்தக் காரணம் என்ன ?
2.
குப்பத்துச்
சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுகள் யாவை?
3.
பாம்புடன்
வேறு பொருள் ஒன்றனை ஒப்பிட்டுக் கூறுக.
4.
நீ எந்தெந்தப்
பொருள்களைப் பயன்படுத்திப் பொம்மைகள் செய்வாய் ?
5.
எதனை
உடனே மறத்தல் வேண்டும்?
XI. அடி
பிறழாமல் எழுது. (1x5=5)
1.
நன்றி
எனத் தொடங்கும் குறள்.
FIRST
TERM END EXAMINATIONS, SEP.2016
STD. : IV MARKS: 60 ENGLISH TIME : 01:30 Hrs
I. FIND AND WRITE THE WORDS IN JUMBLED
ORDER.
(5 X 1= 5)
1.
reet -
2. elittl- 3. nails -
4.
ppaer-
5. ountanim -
II.
WRITE THE MEANINGS OF :
(5 X 1= 5)
1.
fetch -
2. toss -
3. phase -
4.
ached -
5. lading -
III. SUPPLY THE MISSING LETTERS AND WRITE THE
CORRECT WORDS: (5 X 1=
5)
1.
sho_mak_r 2. ken_el
3. new_pape_
4.
ga_d_n
5. c_mps_te
IV. CHOOSE AND WRITE DOWN THE RHYMING WORDS
:
(5 X 1= 5)
1.
snail -
2. dog -
3. loads -
4.
nest - 5. on
-
(dawn, best, frog, roads, whale)
V. MATCH THE ANIMALS WITH ITS SOUNDS :
(5 X 1= 5)
1.
donkey _ quacks
2.
cow _ barks
3.
lion _ brays
4.
duck _ moos
5.
dog _ roars
VI.
FILL IN THE BLANKS WITH CORRECT “HOMONYMS” and “HOMOPHONES”. (5 X 1= 5)
1.
A___________
shows the time.
2.
I
like to _____________ cartoons on the television.
3.
I save
money in the_____________.
4.
Don’t
walk on the road______________foot.
(bear, bare)
5.
Neem
leaves are used to ______________skin diseases. (heal, heel)
VII.
UNDERLINE THE PROPER NOUNS :
(5 X 1= 5)
1.
I
call my dog Tommy.
2.
Mrs.Lalitha
is a good teacher.
3.
The
Ganga is a big river.
4.
King
Asoka was a great emperor.
5.
India
has great soldiers.
VIII. CIRCLE THE VERBS ( PRESENT TENSE AND PAST
TENSE) :
(5 X 1= 5)
1.
We
pray to God every day.
2.
I
speak in English.
3.
They
help their mother in the mornings.
4.
I
told my teacher the truth.
5.
I
sat down and ate my breakfast.
IX. FILL IN THE BLANKS WITH CORRECT DETAILS ( MYSELF): (5 X 1= 5)
1.
I
am __________________________.
2.
I
am studying _________________________.
3.
I
have __________________________________.
4.
My
pet’s name is ____________________________.
5.
My
school is _____________________________________.
X. ANSWER THE FOLLOWING QUESTIONS :
(5X 2= 10)
1.
Write the words that are related
to the sky.
2. Who invented paper?
3.
What does the boy write on his paper boats?
4.
Why did they stop twice on their way up the hill?
6.
Draw
the pictures of TRAINS or BOATS.
XI. QUOTE FROM MEMORY :
(5)
Write the first stanza of the poem
“LIVING TOGETHER”.
முதல்
பருவ இறுதித்தேர்வுகள், செப்.2016
மதிப்பெண்
: 60 கணக்கு வகுப்பு : 4 காலம் : 1.30 மணி
I. நிரப்புக:
(5 X 1= 5)
1. செவ்வகத்தின்
______________________
பக்கங்கள் சமமானவை.
2. மிகப்
பெரிய மூன்று இலக்க எண் ___________.
3. 36ன்
பத்தின் பொருளுடைய மதிப்பு ______________.
4.
ஒரு மீட்டர் = _______ செ.மீ.
5.
கிலோ
கிராமை ________ என
எழுதலாம்.
II
. பொருத்துக:
(5 X 1= 5)
1. 9000கி __
ஐங்கோணம்
2.
9500கி. __
முக்கோணம்
3.
900 செ.மீ. .__
9கிகி.
4. மூன்று
முனைப் புள்ளிகள் __ 9கிகி.500கி
5. ஐந்து
முனைப் புள்ளிகள் __ 9 மீ.
III.
சரியா, தவறா?
(5
X 1= 5)
1.
மீட்டரை
செண்டிமீட்டராக மாற்ற, 100 ஆல் பெருக்க வேண்டும்.
2.
900 என்பதன்
எண்பெயர் தொண்னூறு.
3.
நான்கிலக்க
மிகச் சிறிய எண் 1000.
4.
விளையாட்டு
மைதானத்தின் நீளத்தை அளவுநாடா மூலம் அளக்கிறோம்.
5.
7 4 5 0 கோடிட்ட இலக்கத்தின் இடமதிப்பு 40.
IV. வாய்பாடு
எழுதுக :
(5 X 1= 5)
1). 7 X 4 = __ 2). 11 X 5 = __ 3). 15 X 10 = __
4). 8 X 7 = __ 5). 9
X 3 = __
V. விடையளி:
(5X 2= 10)
1.
எண்பெயர்
எழுதுக. 10000 - _____________________________________.
2.
எண்ணுரு
எழுதுக. ஆறாயிரத்து இருநூற்று ஐந்து.-------------------.
3.
விடுபட்ட
எண்களை எழுது.1300,1400,_____, _____, _____, _____.
4.
விரிவுக்
குறியீட்டில் எழுது. 9785-- ___________________________.
5.
<
அல்லது > குறியிடுக. 3748
__ 9450.
VI. கூட்டுக:
(3X5=15)
1). 2) .மீ.
செ,மீ. 3) . கிகி.
கி.
5 3 7 5 9 2 5 6 75 859
+ 2 8 9 8 + 4 3 3 9 + 39 676
__________ _____________ __________
__________ _____________ __________
VII.
விடைகாண்க :
(3X5=15)
1.
ஏறு வரிசையில்
எழுதுக.8275, 8555, 8150, 8325
2. ஒரு சர்க்கஸின் பகல்காட்சிக்கு வந்தவர்கள் = 2
6 2 5 பேர்
இரவுக்காட்சிக்கு வந்தவர்கள் =
3 7
6 8 பேர்
________________
காட்சிக்கு வந்தவர்கள் மொத்தம் =
_____________
3.
ஒரு சந்தனக்
கட்டையின் எடை = 1 8 கிகி, 2 5 0 கி
வெட்டிய துண்டின் எடை =
1 2 கிகி
1 0 0 கி
________________________
________________________
முதல்
பருவ இறுதித்தேர்வுகள், செப்.2016
வகுப்பு:4 மதிப்பெண்:60 அறிவியல்
காலம் :1.30மணி
I. கோடிட்ட இடங்களை நிரப்புக: (5 X 1= 5)
1. கரும்பில்
________________________ பாகம் உணவாகப் பயன்படுகிறது.
2. முர்ரா வகை எருமை மாடு
____________________ லிட்டர் வரை பால் கொடுக்கும்.
3. சிறுநீரகம்
__________________________________ வடிவமுடையது.
4. பொது இடங்களில்
___________________________________ போடக் கூடாது.
5. ஓணானிற்குக் காது _________________________ இல்லை.
II. சரியா, தவறா என எழுதுக. (5 X 1= 5)
1.
விதை முளைத்தலுக்குச் சூரிய ஒளி தேவை.
2.
முதலைகள்
தம் குட்டிகளைத் தாடையில் வைத்துப் பேணும்.
3.
வாழை
இலை நமக்கு உணவாகப் பயன்படும்.
4.
துளசி,
மருத்துவ குணமுடைய தாவரம்.
5.
விரைவாகத்
தாவும் பூச்சி கரப்பான் பூச்சி.
III. பொருத்துக (5 X 1= 5)
1.
இதயம்
--- சுவாசம்
2.
சிறுநீரகம் ---
கோதுமை
3.
நுரையீரல் ---
பீட்ருட்
4.
வேர் ---
நான்கு அறைகள்
5.
விதை ---
கழிவு நீக்கம்
IV. சுருக்கமான விடையளி : (5×4=20)
1.
உன் வீட்டில்
சமையலுக்கு மிகுதியாகப் பயன்படுத்தப்படும் காய்கறிகளை எழுதுக.
2.
நமக்குப்
பயன்படக்கூடிய பூச்சிகள் யாவை?
3.
பால்
பொருள்கள் சிலவற்றை எழுதுக.
4.
மனிதனின்
உள்ளுறுப்புகளின் பெயர்களை எழுதுக.
5.
விதை
முளைத்தலுக்கான காரணிகள் யாவை?
VI. விரிவான விடையளி : (3×5=15)
1.
செரித்தல்
என்றால் என்ன?
2.
நாயின்
முகர்தல் திறன் பற்றி விவரி.
3.
மூளையின்
வேலைகள் யாவை?
VII. வரைந்து வண்ணம் தீட்டுக : (2×5=10)
1.
வாழை
மரத்தின் படம் வரைந்து வண்ணம் தீட்டி, பாகங்களைக் குறிக்க.
2.
எறும்பின்
வாழ்க்கைச் சுழற்சியைப் படம் வரைந்து குறிக்க.
முதல்
பருவ இறுதித்தேர்வுகள், செப்.2016
மதிப்பெண்:60 வகுப்பு:4 சமூக அறிவியல்
காலம் :1.30மணி
I
. கோடிட்ட இடத்தை நிரப்புக : (5
X 1= 5)
1.
உயிரினங்கள்
வாழ ஏற்ற சூழ்நிலை உள்ள கோள்_______________.
2.
மழைக்காலத்தில்
நாம் அதிகமாகப் பயன்படுத்தும் பொருள் _______________.
3.
மண் அரிப்பைத்
தடுக்க ____________________ வளர்க்க வேண்டும்.
4.
ஆமைகளைப்
பாதுகாக்கும் சரணாலயம் ___________________________.
5.
‘வெள்ளையனே
வெளியேறு’ இயக்கத்தீர்மானம் கொண்டு வந்த ஆண்டு__________.
II
. பொருத்துக : (5
X 1= 5)
1.
இரவு
பகல் மாற்றம் --- தண்டி
யாத்திரை
2.
கிரகணம் --- பனிக்கரடி
3.
அமிர்தசரஸ் --- பூமியின் சுழற்சியால்
4.
நீண்ட
குளிர்காலத்தூக்கம் --- ஒளி மறைப்பு
5.
காந்தியடிகள் --- ஜாலியன்
வாலாபாக் படுகொலை
III
. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுது : (5 X 1= 5)
1.
மரங்களில்
புதிய இலைகளும் மலர்களும் தோன்றும் காலம் ______________.
அ) வசந்த
காலம் ஆ) கோடைக்காலம் இ) இலையுதிர்காலம்
2.
கடுங்குளிர் நிலவும் இடங்களில் வாழும் பறவைகளிடம் காணப்படும் பருவகால மாற்றம் ____________________.
அ) கூடு கட்டுதல் ஆ) வலசை போதல் இ) நீண்ட குளிர்காலத்தூக்கம்
3.
தானாக ஒளிரும் தன்மை கொண்டவை _______________________
அ) விண்மீன்கள் ஆ) கோள்கள் இ) நிலா
4.
சூரியனில் உள்ள வாயு _______________________________
அ) மீத்தேன் ஆ) ஹைட்ரஜன் இ) ஆர்கான்
5.
சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கோள் _____________________
அ )செவ்வாய் ஆ) நெப்டியூன் இ) வியாழன்
IV. சரியா, தவறா? என எழுதுக. (5 X 1= 5)
1.
இரசாயன உரங்கள் மண்வளத்தைப் பெருக்கும்.
2.
இந்தியா, குடியரசு ஆன ஆண்டு 1950.
3.
பிளாஸ்டிக் பை – மட்கும் குப்பை.
4.
புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுகின்றன.
5.
மண் அரிப்பைத் தடுக்க மரங்களை வளர்க்க வேண்டும்.
V.
ஒரே வார்த்தையில் விடையளி
: (5X 2= 10)
1. கப்பலோட்டிய தமிழன்’ என்று அழைக்கப்பட்டவர்
யார்?
2. இயற்கை
வளங்களின் வகைகள் யாவை?
3. உனக்கு
விருப்பமான பருவ காலம் எது?
4. சாகுபடி
முறைகள் ஏதேனுமிரண்டைக் கூறு.
5. கோடியக்கரை
சரணாலயத்தில் காணப்படும் ஆமை வகைகளை எழுது.
VI.
விரிவான விடையளி : (4×5=20)
1.
காந்தியடிகள்
தலைமையில் நடைபெற்ற முக்கியப் போராட்டங்கள் யாவை?
2.
சரணாலயம்
என்றால் என்ன?
3.
நீர்
வளத்தைப் பாதுகாக்கும் முறைகள் யாவை?
4.
சூரியக்குடும்பத்தில்
உள்ள கோள்களின் பெயர்களை எழுதுக.
VII
. படம்
வரைந்து,
எழுதி, வண்ணம் தீட்டுக (1x10=10)
1. சூரியக்குடும்பம்.
QUESTIONS PREPARED BY
B.
THENDRAL,D.TEd.,M.A.,B.Ed.,M.Phil.,
Secondary Grade Teacher,
Sri Karthikeyan Aided Primary
School,
Karaikkudi – 630001.
Sivagangai District.
Excellent madam to create more about academic.
ReplyDeleteThank you sir.
DeleteThank you sir.
Delete