Wednesday, 10 January 2018

கருத்துப் பேழையில் என் கட்டுரை .
வ.சு.ப.இராஜமாணிக்கனார் நூற்றாண்டு விழா

24 கட்டுரைகளும்
ஒரு புதுக்கவிதையும்
இடம் பெற்ற நூல்.

மனமார்ந்த நன்றிக்கும்
பாராட்டுக்கும் உரியவர்
தேனீயாய்ச் சேகரித்து நூலாக்கம் செய்த தமிழ்க் காதலன் நலந்தா பதிப்பகம் செம்புலிங்கம்.

பேராசிரியர்கள், தலைமையாசியர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மருத்துவர்கள், வணிகர், தொழிலாளர் எனப் பலதரப்பட்ட தமிழ் ஆர்வலர்கள் இணைந்து தொடுத்த கதம்ப மாலை .

படிக்க வாருங்கள் நண்பர்களே.




No comments:

Post a Comment